Job Description
No target and no pressure.
Office work in Chennai - Guindy.
Limited seats available.
10th till any degree.
Initial salary 20000 to 25000. After training
Salary upto 45000.
Vacancy for 8 roles - telecaller, team lead, etc based upon selection.
Please message me if interested, message me. I will schedule a slot for the selection process for you.
Directly visit the company and attend selection process, join if interested.
Stay can be arranged if selected in job.
பகுதி நேர / முழு நேர நிரந்தர வேலை வாய்ப்பு.
நேரடி நிறுவனம். புரோக்கர்கள் இல்லை.
டார்கெட் இல்லை, நினைத்த நேரத்தில் வேலை செய்யலாம்.
சென்னை - கிண்டியில் அலுவலக வேலை.
குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன.
படிப்பு 10வது முதல் ஏதாவது டிகிரி வரை.
ஆரம்ப சம்பளம் 20000 முதல் 25000 வரை. பயிற்சிக்குப் பிறகு சம்பளம் 45000 வரை.
கல்வித் தகுதி வின் அடிப்படையில் 8 பதவிகளுக்கான காலியிடங்கள் - டெலிகாலர், குழுத் தலைவர் போன்றவை நிறப்பப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் மெசேஜ் செய்யவும். நான் உங்களுக்காக இன்டர்வியூ புக் செய்து தருகிறேன்.
நேரடியாக சென்று நேர்காணலில் கலந்துகொண்டு, உங்களுக்கு பிடித்திருந்தால் சேருங்கள்.
வேலைக்கு சேர்ந்தபின் சென்னை வெளியூர் ஆட்களுக்கு தங்குமிடம் வேண்டுமானால் அரேஞ்ஜ் செய்யப்படும்.
💡 Quick Summary
Seeking a career-building opportunity? The Permanent job available in Chennai position is now open for candidates interested in the BPO Jobs sector. This role in Chennai offers a professional environment and growth potential.
Requirement Snapshot: Candidates should possess basic communication skills, a proactive attitude, and the ability to work in a team. Experience in BPO Jobs is a plus.