Job Description
About Department of School Education, Tamilnadu :
பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில் அரசு பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல், அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகளை இடைநிற்றல் ஏதுமின்றி இடைநிலைக் கல்வி வரை முழுமையாக பள்ளிக் கல்வியைத் தொடரச் செய்தல், குழந்தைகளின் வயதுக்கேற்ற கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கு சிறந்த பயனுள்ள பயிற்சிகளை அளித்து அவர்களின் கற்பித்தல் திறனை வலுப்படுத்துதல், கற்றல் கற்பித்தலின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை எழுத்தறிவையும், எண் திறன்களையும் கற்பித்தல், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், குழந்தைகளுக்கு புதுயுகத் திறன்களை ஊட்டுதல் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் ஆகியவற்றை கோவிட் போன்ற இயல்பல்லாத சூழ்நிலைகளில் உறுதிப்படுத்துதல் ஆகியவை பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில் அரசின் கவனத்திற்குரிய முக்கியமானவையாக அமைகின்றன
💡 Quick Summary
Seeking a career-building opportunity? The TN Temporary Teachers Recruitment 2026| Temporary Teachers position is now open for candidates interested in the Teacher Jobs sector. This role in Tamil Nadu offers a professional environment and growth potential.
Requirement Snapshot: Candidates should possess basic communication skills, a proactive attitude, and the ability to work in a team. Experience in Teacher Jobs is a plus.
